- பதிவேடுகள் (Records)
- ஆவணங்கள் (Documents)
- மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.( Memo Office Tips)
- கருத்துரைகள் (Comments)
- அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்
- அலுவலகங்களின் செய்தி குறிப்புகள் (Offices of the Information notes)
- சுற்றறிக்கைகள் (Circulars)
- ஆவணகள் (Documentation)
- ஒப்பந்தங்கள் (Agreements)
- கடிதங்கள் (Letters)
- முன்வடிவங்கள் (Model)
- மாதிரிகள் (Models)
- கணீனி சார்ந்த பதிவுகள் (Information stored in computer)
- மின்னஞ்சல்கள் (Emails)
- பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள் (All information of public good well)
- சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை (The right to review relevant documents and records)
நகல் எடுக்கும் உரிமை (Right to take Xerox), ஆகியன