வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் பதிவு செய்ய, திருத்தல்,பெயரை சேர்க்க
வாக்காளர் அட்டைக்கு நமது பெயரை புதியதாக சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, பெயர் திருத்தம் செய்ய, முகவரி திருத்தம் செய்ய என ஆன்லைனில் வசதி செய்து கொடுத்துள்ளார்கள். அதற்கான இணையதளம் செல்ல இங்கு கிளிக் https://www.elections.tn.gov.in/VoterServices.aspx செய்யவும்.
இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கு எது தேவையானதோ அதை கிளிக் செய்யவும்.