தாட்கோ மூலம் கடன் உதவி பெற ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்க வேண்டும்’ என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு தாட்கோ மூலம் ஆதிதிராவிட மக்கள் முன்னேற்றத்துக்கான பல திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்த திட்டங்களின் கீழ் கடன் உதவி பெற ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு application.tahdco.com என்ற இணைய தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான உதவி தேவைப்படுவோருக்காக அனைத்து ‘தாட்கோ‘ மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது.
தாட்கோவில் Business கடன் பெறலாம்
